சமீபகாலமாக பெரிய நடிகர்கள் தங்களின் படங்களை பிரச்சனைகள் இன்றி வெளியிடவே முடிவதில்லை. எதெற்கெடுதாலும் போராட்டம், கொலை மிரட்டல் என ஒரு கும்பல் கிளம்பி விடுகிறது.
இந்நிலையில் ’அஜித்தின் என்னை அறிந்தால் வெளியாகும் தேதியில் உங்கள் திரையரங்கம் உட்பட 8 திரையரங்குகளில் வெடிகுண்டு வெடிக்கும்’ என மொட்டைக் கடிதம் ஒன்று சென்னை உதயம் தியேட்டருக்கு வந்துள்ளது.
ஒரு புறம் இது குறித்து போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தாலும், இதெல்லாம் படத்துத்தின் பப்ளிசிட்டிக்காக அவங்களே பண்ற விஷயம்தான்னு சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எது எப்படினாலும்… ‘சட்டம் தன் கடமையை செய்யும்’..!
No comments:
Post a Comment