இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், உலகமே அறிந்த ஒரு தமிழர் இவர். கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், சமீபத்தில் இவரது இசை அந்தளவுக்கு திருப்தியாக இல்லை என திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டாரின் லிங்கா இசை அந்த அளவிற்கு யாரையும் கவரவில்லை என்பதே உண்மை.
பிரம்மாண்ட இயக்குனரின் பிரம்மாண்ட படத்திற்கு மிகப்பெரிய பலமே இவரின் இசைதான் என்றாலும் கூட, அவரும் தனது அடுத்த படத்திற்கு வேறொரு இசையமைப்பாளரை தேடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment