ஐபிஎல் போட்டியில் அதிகளவு ரசிகர்கள் சப்போர்ட் இருக்கும் ஒரே அணி CSK தான்.
ஆனால், கடந்த வருடம் சூதாட்ட வழக்கில் சிக்கியதால் அதன் உரிமையாளர் சீனிவாசனிடம் இருந்து அணி விலக்க கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளாதால் அதனை தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருன் மணியன் விலைக்கு வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனிவாசனுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் இவரே CSK அணியை வாங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிசுகிசுக்கப் படுகிறது. எனினும் பிரபல MRF நிறுவனமும் இதனை வாங்க முயன்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment