Screen Actress Guild விருது 2015 விழாவில் ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் சிகப்பு கம்பள வரவேற்பு ஜனவரி 25 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில் விதவிதமான உடையில் தோன்றிய ஹாலிவுட் பிரபலங்களின் புகைப்பட கலெக்ஷன்.
No comments:
Post a Comment