Friday, 30 January 2015

புதிய சாதனை படைத்த ஷாருக்கான்..!


பாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி, பாலிவுட்பாட்ஷா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் நடிகர் ஷாருக்கான் டுவிட்டரில் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
அதாவது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ டுவீட் செய்த முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இது சம்பந்தாமாக டுவிட்டரில் நேற்று வீடியோ டுவீட் செய்துள்ள ஷாருக்கான், ‘இனி உங்களுடன் வீடியோ டுவீட் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும், நான் நடிக்கும் புதிய படங்களின் மேக்கிங் வீடியோ உட்பட பல வீடியோக்களை உங்களுக்காக வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய ஆப்ளிகேஷ்ன் வாயிலாக வீடியோ அப்லோட் செய்வது, எடிட் செய்வது, கேப்சர் செய்வது ஆகியவை எளிதாக செய்து விடலாமாம்.

No comments:

Post a Comment