MS Excel அதிகமாக பயன்படுத்தப்படும் ஒன்று. பல பயன்பாட்டிற்கு MS Excel உதவியாக இருக்கின்றது.
அதேபோல், இவற்றிக்கு ஷார்ட்கட்களையும் Windows வழங்குகிறது. ஆனால் நாம் அதிகளவில் பயன்படுத்துவது, Ctrl+C, Ctrl+V, Ctrl+X போன்ற சில மட்டும் தான்.
அப்படி நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத சில ஷார்ட்கட் கீ பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Ctrl+C – Copy
Ctrl+V – Paste
Ctrl+X – Cut
Ctrl+Z – Undo
Ctrl+Y – Redo
Ctrl+A – Select All
Ctrl+’+’ – Insert Row or Column
Ctrl+’-‘ – Delete Row or Column
Ctrl+Space – Select entire Column
Shift+Space – Select entire Row
Ctrl+ 1 – Format
Ctrl+ 4 - Change into Currency
Excel-லில் Ctrl+Shift கீகளுடன் F1 முதல் F9 வரையிலான காம்பினேஷன்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Ctrl+Shift+F1 – புதிய Excel ஷீட்டை ஓபன் செய்ய.
Ctrl+Shift+F2 – தற்போதைய ஒர்க் புக் சேமிக்க(Save) செய்ய.
Ctrl+Shift+F3 – Row மற்றும் Column ஆகியவற்றைப் பயன்படுத்தி பெயர்களை உருவாக்க.
Ctrl+Shift+F6 – பல Excel கள் ஓபன் செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்குள்ளாக Swap செய்ய உதவும்.
Ctrl+Shift+F11 – MS ஸ்க்ரிப்ட் எடிட்டர் ஓபன் செய்யப்படும்.
Ctrl+Shift+F12 – பிரிண்ட் செய்வதற்கான பக்கம் ஓபன் ஆகும்.
No comments:
Post a Comment