Thursday, 29 January 2015

விஜய்தான் நம்பர் 1 சூப்பர்ஸ்டார் ஏ.ஆர். முருகதாஸ்..!


இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி-யின் ’டூரிங் டாக்கீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசிய போது, ’சினிமா உலகில் எந்த ஒரு இயக்குனருக்கும் இல்லாத பெருமை சாருக்கு இருக்கு, இந்திய சினிமா உலகத்துல நம்ம தமிழ்நாட்டுல ஒரு நம்பர்1 இயக்குனரை உருவாக்குனவர் அப்டிங்குற பெருமையும், ஒரு சூப்பர்ஸ்டாரை வீட்டில் கூடவே வைத்திருப்பவர் அப்டிங்குற பெருமையும் தான் அது.
இயக்குனர் ஷங்கர் இவரோட அஸிஸ்டண்ட் தான், நடிகர் விஜய் இவரோட பையன் தான், இவர்தான் அறிமுகப்படுத்தினார்’ என்று பேசியுள்ளார்.
வீடியோ கீழே...

No comments:

Post a Comment