ஜனவரி 30
1963
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பிறந்த நாள்!!
தமிழகத்தின் முதலமைச்சர் என்றதும் நம் நினைவுக்கு வருவது, காமராஜர், அன்னா, எம்.ஜி.ஆர்., இவர்களை அடுத்து கருணாநிதி, ஜெயலலிதா. இவர்கள் தான். ஆனால் தமிழகத்தின் மாற்றங்கள் பலவற்றை செய்த சில தலைவர்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
இவர்களுள் ஒருவர் தான் எம். பக்தவச்சலம். 1963 அக்டோபர் 2ம் நாள் பிறந்தவர் பக்தவச்சலம். ஆரம்பத்தில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபாட்டு, அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.
இந்திய விடுதலைக்குப் பின், 1963ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் ரீதியாகவும், தனிமனிதன் என்ற முறையிலும், மனிதாபிமான உணர்வோடு வாழ்ந்தவர் இவர். பக்தவச்சலம் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்குப் பின்னரும், அன்னாத் துரையின் ஆட்சிக்கு முன்னரும் தமிழக முதல்வராக இருந்தார்.
இவரது ஆட்சிக் காலத்தில் தான், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தம் கொண்டுவரப்பட்டது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1958 - ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1990 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996 - கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
இன்றைய சிறப்பு தினம்
விடுதலை நாள் (நவூறு)
No comments:
Post a Comment