பாய் ஃபிரண்ட், கேள் ஃபிரண்ட் என்ற கலச்சாரம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் பெண்களின் கற்பு என்பது கேள்விக்குறியான ஒன்று தான், என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது நம் நாடு.
ஒரு காலத்தில் கற்பை உயிரைவிட அதிகமாக மதித்த நாடு இது. ஆனால்… இப்போது?? அது கேள்விக் குறிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. திருமணத்திற்கு முன்பே இதெல்லாம் தேவைதானா?? இதெல்லாம் தெரிந்து செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா??
இது பற்றி இணையத்தில் வெளியான சுவாரஸ்யமான வீடியோ உங்களுக்காக…
வீடியோ கீழே...
No comments:
Post a Comment