Tuesday, 27 January 2015

காசுக்காக நடிகைகள் செய்யும் கூத்துக்கள்..! இணையத்தில் பரவும் நடிகையின் வீடியோ..!


தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, 'என்னமோ ஏதோ' ஆகிய படங்களில் நடித்தவர் ‘ராகுல் ப்ரீத்தி சிங்’. இவருடைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தளங்களை கலக்கி வருகிறது. அதில் ‘ராகுல் ப்ரீத்தி சிங்’ பிகினி உடையில் வித விதமாக போஸ் கொடுக்கும் படி உள்ளது.
இந்த வீடியோ ராகுல் ப்ரீத்தி சிங் மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவருகிறது. நடிகையின் வீடியோ இணையத்தில் வெளியாவது இது புதிதல்ல என்றாலும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மாடலிங், பேஷன் ஷோ என்ற பெயரில் அரை குறை ஆடையுடன் காசுக்காக பல நடிகைகள் இதுபோன்ற போஸ்களை கொடுக்கதான் செய்கின்றனர். அதில் இந்த இளம் நடிகை மட்டும் விதிவிலக்கா..? என்ன..
இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்க.. வீடியோ கீழே..

No comments:

Post a Comment