கடந்த ஜனவரி 14-ல் வெளியாகி வசூல் சாதனை புரிந்துவரும் ஷங்கரின் ‘ஐ’ படத்தால் ஒரு காவலர் பாதிக்கப்பட்டுள்ளார்.
’ஐ’ படம் வெளியான தினம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கூடிய பெரும் கூட்டத்தினை கட்டுப்பட்டுத்த காவலுக்கு சென்றிருந்த ஸ்ரீ குமார் என்ற காவலர் அடிபட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் இவரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி, ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.
மேலும், இது குறித்து அறிந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் உதவி செய்ய முன் வந்துள்ளனராம்.
No comments:
Post a Comment