அஜித் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’ அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
அஜித், த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடித்துள்ள இப்படத்தினை கௌதம்மேனன் இயக்கியுள்ளார். படம் குறித்து அடிக்கடி ஏதாவது ஒரு தகவல் வெளிவந்தபடி உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் இதுவரை ரகசியம் காத்து வந்த ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.
அதாவது படத்தில் நடிகர் நாசரும் ஒரு காட்சிக்கு வருகிறாராம். மேலும் அந்த கேரக்டர் படத்திற்கு மிக முக்கியமான கதாபாத்திரமாம்.
No comments:
Post a Comment