Friday, 30 January 2015

ஓரிரு வாரங்களில் 6 நடிகைகளின் ஆபாச படங்கள்.. கதி கலங்கும் வாட்ஸ் ஆப்..


சமீப காலமாக மக்களிடையே வாட்ஸ் ஆப் அப்ளிக்கேஷன் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு நடிகைகளின் ஆபாச படங்கள் வாட்ஸ் ஆப்களில் வந்துள்ளது.
குறிப்பாக தென் மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த நடிகை வசுந்தராவின் ஆபாச படம் வாட்ஸ் ஆப்பில் வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதன் பிறகு தான் ஒரு ஒரு நடிகைகளின் ஆபாசப்படங்களும் வெளிவர தொடங்கின. வசுந்தரா ஆபாச படம் வெளியாகி ஒரிரு தினங்களில் ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப் தேவின் ஆபாச படங்கள் பரவின. அவர் குளியல் அறையில் நிர்வாணமாக இருப்பது போல் இப்படங்கள் இருந்தன.
அதன் பிறகு பரத்துக்கு ஜோடியாக 555 படத்தில் நடித்த மிருதுளாவின் ஆபாச படமும் வெளியாகி உள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளம் வரும் ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி படங்களும் இன்டர் நெட் வாட்ஸ் அப்களில் வந்தன. தெலுங்கு படப்பிடிப்பில் இப்படங்களை எடுத்து இருந்தனர். அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்து இருந்தார். அதை மீறி படங்களை வெளியிட்டு விட்டனர்.
இது போல் லட்சுமி மேனன், ராய்லட்சுமி கவர்ச்சி படங்களும் வாட்ஸ் அப்களில் பரவியது. இவற்றில் சில படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என்றும் நடிகைகள் முகங்களை வெட்டி நிர்வாண பெண் உடலோடு இணைத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப்கள் நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கி உள்ளன. இதை தடுக்க என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர்கள் யோசிக்கின்றனர்.
மேலும் செல்பி விஷயத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் எல்லை மீறக் கூடாது என்றும் நடிகை குஷ்பு ஏற்கனவே அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதை போல் நடிகைகள் எல்லை மீறாமல் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment