Wednesday, 28 January 2015

தேசிய விருது வாங்குன பொண்ணுக்கா இந்த நிலைமை??


சிறந்த நடிப்புக்காக சின்ன வயசுலயே தேசிய விருது வாங்குன பொண்ணு ஸ்வேதா பாசு.
சில மாதங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைதாகி பரபரப்பாக பேசப்பட்டார். ஒரு வழியாக அதிலிருந்து வெளிவந்த இவர் தற்போது மீண்டும் நடிப்பில் இறங்க உள்ளாராம்.
பாலாஜி இயக்கத்தில் விக்ரம் சேகர், பிரபாஜித் கௌர் நடித்துவரும் படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் ஒன்றை ஆடுகின்றாராம். தொடர்ந்து இவருக்கு குத்தாட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

No comments:

Post a Comment