தமிழில் என்னை அறிந்தால், தெலுங்கில் பாகுபலி மற்றும் ருத்ரம்மாதேவி என பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.
இதில் என்னை அறிந்தால் ஷூட்டிங் முடிந்து அடுத்த வாரம் வெளியாக தயாராக உள்ளது. ருத்ரம்மா தேவி படமும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம். இப்படத்தில்அனுஷ்கா ருத்ரம்மா தேவியாக நடிக்கின்றார்.
எனினும் அனுஷ்கா இப்படத்தை விட பாகுபலி படத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றாராம். காரணம் இயக்குனர் ராஜமௌலி. இவர் இப்படத்தினை முடித்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற உறுதியுடன் இருக்கின்றாராம்.
இப்படமும் ஏறக்குறைய முடிந்து விட தற்போது ரெடி சொல்லிவிட்டாராம். உடனே இவரின் திருமணஏற்பாட்டினை வேகமாக ஏற்பாடு செய்து வருகின்றனராம். அப்போ சீக்ரமே டும்!! டும்!!! தான்..!
No comments:
Post a Comment