தெரிந்து கொள்வோம்!!
கந்த சஷ்டி!!
கந்த சஷ்டி என்பது முருகன் சூரனை வதம் செய்ததை கொண்டாடும் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி என்றால் ஆறு என்று அர்த்தம். மொத்தம் ஆறு நாட்கள் கொண்டாடப்படும் இதன் ஆறாவது நாள் கந்த சஷ்டி என அழைக்கப்படுகிறது. இந்நாளில் சூரனை அழித்ததை நினைவு கூறும் வகையில் சூர சம்ஹாரம் நிகழும் இதனை காண பலகோடி பக்தர்கள் கூடுவார்கள்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - நிம்மதி
ரிஷபம் - கோபம்
மிதுனம் - பயம்
கடகம் - போட்டி
சிம்மம் - செலவு
கன்னி - சுகம்
துலாம் - உறுதி
விருச்சிகம் - நட்பு
தனுசு - அமைதி
மகரம் - புகழ்
கும்பம் - ஆதரவு
மீனம் - சாந்தம்
No comments:
Post a Comment