பாலிவுட்டின் பிரபல நடிகை, பிரியங்கா சோப்ரா. இந்த வருடம் இவருக்கு அதிக, படங்கள் இல்லை. என்றாலும், அமெர்க்காவின் புகழ் பெற்ற டி.வி. நிறுவனமான, ஏபிசி நிறுவனத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளாராம்.
இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு செல்கிறார் பிரியங்கா. மூன்று மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்க இருக்கும் பிரியங்காவுக்கு ராஜ மரியாதையாம். இவருக்கென ஒரு தனி வீடு, அதில் இவருக்கு வழிபட தனி கோயில் என்று வசதிகளை வாரி இறைத்திருக்கிறது அமெரிக்க நிறுவனம்.
இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த பிரொகிராமுக்கு அமெரிக்க நிறுவனம் ஏபிஸி இவருக்கு கொடுக்கும் சம்பளம் இந்திய மதிப்பில் 25 கோடியாம். ஆனால், ஒப்பந்தம் முடிஞ்சதும் ஒரு பேட்டி ப்ரியங்கா மீடியாக்கு பேட்டி கொடுத்திருக்காங்க.
அந்த பேட்டில, ”ஹாலிவுட்டில் கூட பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான சம்பளம் தருவது கிடையாது.” “இந்த உலகமே, ஆணாதிக்கம் பிடிச்சது போல” அப்படின்னு சொல்லி இருக்காங்க.
No comments:
Post a Comment