Saturday, 31 January 2015

வித விதமான போஸில் ஜிலு ஜிலுக்கும் ஐஸ்வர்யா, சினேகா, டாப்ஸி, சிம்பு, விஜய்..!


விக்ரம், சூர்யா, விஜய், கமல், மாதவன், மோகன்லால், நயன்தாரா, மகேஷ் பாபு, தனுஷ், அனுஷ்கா, சினேகா, ஸ்ருதி ஹாசன் உட்பட பல பிரபலங்களுடன் பணியாற்றி இருப்பவர் பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன்.
வருடம் வருடம் பல பிரபலங்கள் காலண்டருக்காக போஸ் கொடுப்பது வழக்கம். அதன் படி இந்த வருடத்துக்கான அதாவது இவருடைய 2015 ஆம் ஆண்டுக்கான பிரபலங்கள் காலண்டருக்கு கோலிவுட் நடிகர், நடிகைகள் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளனர்.
யார் யார் அந்த பிரபலங்கள்..
சினேகா:
நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்:
வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் போஸ் கொடுத்துள்ளார்.
ஆதி:
நடிகர் ஆதி கம்பிரமாக போஸ் கொடுத்துள்ளார்.
அருண் விஜய்:
என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அருண் விஜய் அதே கெட்டப்பில் தனது மனைவி ஆர்த்தியுடன் போஸ் கொடுத்துள்ளார்.
சிம்பு:
நடிகர் சிம்பு தாடி, மீசையுடன் மாடல் ஒருவருடன் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
கௌதம் கார்த்திக்:
கௌதம் கார்த்திக் நடிகை பிரியா ஆனந்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இவர்களை தவிர விஷ்ணு, பரத், டாப்ஸி, வேதிகா, அதர்வா ஆகியோரும் கார்த்திக் சீனிவாசனுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment