Run Command மூலம் பல செயல்களை செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?? பல அப்ளிகேஷன்களை நீங்கள் Run Command மூலம் ஓபன் செய்யலாம்.
Windows நமக்கு அப்படி பல Shortcutகளை நமக்கு வழங்குகிறது.
அதில் குறிப்பிட்ட சில கமாண்டுகளை மட்டுமே இங்கு நாம் பார்க்கப்போகின்றோம்.
msinfo32 உங்கள் கம்ப்யூட்டரின் முழுத் தகவல்களையும் அறியமுடியும்.
cleanmgr Disk Cleanup செய்ய இது உதவும்
mmc Microsoft Management Console ஐ ஓபன் செய்ய உதவும்.
excel MS Excel ஓபன் செய்ய
powerpnt MS Power Point ஓபன் செய்ய
winword MS Word ஓபன் செய்ய
notepad Notepad ஓபன் செய்ய
wordpad Wordpad ஓபன் செய்ய
calc Calculator ஓபன் செய்ய
mspaint MS-Paint ஓபன் செய்ய
wmplayer விண்டோஸ் மீடியாப்ளேயர் ஓபன் செய்ய
rstrui System Restore பகுதிக்கு அழைத்து செல்லும்
control Control Panel ஐ ஓபன் செய்ய
msconfig System Configuration ஓபன் செய்ய
dxdiag Computer Configuration பற்றிதெரிந்துகொள்ள
osk On Screen Keyboard ஓபன் செய்ய
taskmgr Task Manager ஐ ஓபன் செய்ய
cmd command Prompt ஐ ஓபன் செய்யஉதவுகிறது
iexplore இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய
compmgmt.msc Computer Management ஓபன் செய்ய
services.msc Services பகுதிக்கு செல்லலாம்.
eventvwr Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம்
devmgmt.msc Device Management டேபை ஓபன் செய்யல்லம்.
wuapp Windows Update சரியாக உள்ளதா என்பதை செக் செய்ய உதவும்.
appwiz.cpl Programs and Features பகுதியை ஓபன் செய்யலாம்.

No comments:
Post a Comment