Saturday, 31 January 2015

சூப்பர் சிங்கர் அரங்கத்தையே கதறி அழ விட்ட சிறுமி..


தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் எப்பவும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஏர்டெல் சூப்பர் சிங்கர்.
கோவை, மதுரை, சென்னை, திருச்சி என ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாடும் திறமையானவர்களை கண்டறிந்து, அவர்களை இசைமேதைகளின் முன்பு பாடவைத்து அவர்களில் யார் நன்றாக பாடுகிறார்களோ அவர்களுக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வழங்கிறார்கள்.
அதன்படி தற்போது நடைப்பெற்றுவரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 4-ல் நடந்த ஒயில்காட் ரவுண்டில் அனுஷ்யா என்ற சிறுமி தனது பாடலால் அரங்கத்தை அழ வைத்தார்..



No comments:

Post a Comment