கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் போது தனது புதல்வர்களுடன் குளிர்மையான அறையில் சொகுசாக உடற்பயிற்சியில் ஈடுபடுவார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சாதாரண முறையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தனது நெருங்கிய உதவியாளர்களுடன் காலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
இதன்போது அங்கிருந்த புதிதாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட தம்பதியினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் புகைப்படமும் எடுத்துகொண்டார்.
No comments:
Post a Comment