தெரிந்து கொள்வோம்!! அறுபடை வீடுகள்!! திருத்தணி!!
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம் இத்திருத்தலம். இது முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடாகும்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - இறக்கம்
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - பணிவு
கடகம் - சோர்வு
சிம்மம் - அச்சம்
கன்னி - விவேகம்
துலாம் - சினம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - பக்தி
மகரம் - நிம்மதி
கும்பம் - தனம்
மீனம் - உறுதி
No comments:
Post a Comment