நயன் சமீபகாலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதுபோல சமீபத்திய பிரச்சனைதான், ஒயின்ஷாப் விஷயம்.
நயன்தாரா ஒயின்ஷாப்பில் பீர் வாங்குவது போல ஒரு வீடியோ ஒரு இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சி என கூறினார்கள்.
ஆனால் அதற்குள் அது நயன்தாராவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. இதைப் பார்த்த நயன், “ஏன் எதுமே இல்லாத ஒரு மேட்டரை இப்படி ஊதி பெருசாக்குறாங்க?? இவங்களுக்கு வேற வேலையே கிடையாதா” என்று கடுப்பாக கூறியுள்ளாராம்.
No comments:
Post a Comment