தெரிந்து கொள்வோம்!!
தென்பரங்குன்றம்!!
தென்பரங்குன்றம் என்பது திருப்பரங்குன்றம் மலையின் பின்புறம் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.
இங்கு கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் சிற்பங்களும் குடைவரைக் கோவிலும் காணப்படுகிறது.
இந்திய தொல்லியல் ஆரய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இது பிரபலாமான சுற்றுலா இடமாகவும் இருக்கின்றது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - சினம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - நிம்மதி
கடகம் - செலவு
சிம்மம் - வெற்றி
கன்னி - பெருமை
துலாம் - நன்மை
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - தனம்
மகரம் - சுகம்
கும்பம் - போட்டி
மீனம் - பொறுமை
No comments:
Post a Comment