Tuesday, 27 January 2015

தின பலன் 28-01-2015


தெரிந்து கொள்வோம்!!
அறுபடை வீடுகள்!! பழமுதிர்ச்சோலை!!
பழமுதிர்ச்சோலை என்றால் ‘பழம் உதிர்க்கப்பட்ட சோலை’ என்று பொருள் படும். முருகப்பெருமான் ஔவையாரை ‘சுட்ட பழம்… சுடாத பழம்’ எனக் குழப்பியது இங்குதான். ஔவையார் தான் என்ற தலைக்கணத்துடன் இருந்ததாகவும், அதனை அடக்கவே இத்திருவிளையாடல் நடத்தியதாகவும் கூற்று. மதுரை அழகர் கோவிலில் இருந்து சோலை மலை எனப்படும் பழமுதிர்ச்சோலைக்கு நடந்தே கூட செல்லலாம். இது முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடு ஆகும்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - அன்பு
மிதுனம் - நிம்மதி
கடகம் - ஆக்கம்
சிம்மம் - சிக்கல்
கன்னி - சினம்
துலாம் - உறுதி
விருச்சிகம் - தனம்
தனுசு - மகிழ்ச்சி
மகரம் - நட்பு
கும்பம் - நலம்
மீனம் - கவனம்

No comments:

Post a Comment