பிரித்தானியாவில் தேம்ஸ் நதிக்கு மேலாக கட்டப்பட்ட இரு 4 சென்ரிமீட்டர் விட்டமுடைய கம்பி இணைப்புகளின் மீது 2,320 கிலோகிராம் நிறையுடைய காரொன்றை வெற்றிகரமாக ஓட்டி அந்நாட்டு சாகஸ கலைஞரான ஜிம் டவுண்வெல் திங்கட்கிழமை சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு நதியொன்றுக்கு மேலாக கட்டப்பட்ட கம்பி இணைப்பில் காரொன்றைச் ஓட்டி சாதனை மேற்கொள்ளப்படுகின்றமை இதுவே உலகில் முதல் தடவையாகும்.
(வீடியோ கீழே)
(வீடியோ கீழே)
No comments:
Post a Comment