Wednesday, 25 March 2015

பார்வையற்றவர்களுக்கான டச் ஸ்க்ரீன் ஐ பேட் அப்ளிகேஷன்!!


கண் பார்வை இல்லாதவர்களும் ஐ பேடில் வேகமாக் டைப் செய்யவதற்காக ’iBrailler’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார் ஸ்டான்போர்டு யூனிவர்சிட்டியை சேர்ந்த சோஹன்.
பார்வையற்றவர்கள் டைப் செய்ய திரையில் டச் செய்ததுமே மற்ற விரல்களுக்கன கீ மேப்களை தானாகவே பப்பிவிடுகிறது. இதனால், டைப் செய்பவர் திரையில் இருந்து விரலை எடுத்து விட்டாலும், மீண்டும் டைப் செய்ய எந்த இடத்திலிருந்து தொடரலாம்.
மேலும், இது கட், காப்பி மற்றும் பேஸ்ட் செய்யவதற்கும் பயன்படுகிறது. இது மட்டுமின்றி ட்ராப் பாக்ஸ், கிளிப்போர்ட், ட்ராப் பாக்ஸ் போன்றவற்றையும் கன்ட்ரோல் செய்ய முடியும் என்று சோஹன் கூறுகிறார்.
வீடியோ கீழே…

No comments:

Post a Comment