தெரிந்து கொள்வோம்: சூரியப் பிரபை, சந்திரப் பிரபைகளில் இறைவனை வணங்குவது ஏன்??
உலகத்திலுள்ள உயிர்கள் பிழைத்து இருப்பதற்குக் காரணம் சூரிய வெப்பம். அவ்வெப்பம் இல்லாவிடில் புசிப்பதற்கு புல்லும் கிடைக்காது. அவ்வெப்பமே கடலில் நீரையுண்டு மேகங்கள் மூலமாய் மழையைத் தருவிக்கின்றது. இன்னும் எல்லாவகையான தொழில்களுக்கும் அது மூலசக்தியாய் விளங்குகின்றது. எனவே உலகத்தைக் காப்பாற்றுவது சூரியனது தொழில். சந்திரன் இன்பத்தை தருபவன். ஆகையால் சூரியப் பிரபையிலும், சந்திரப் பிரபையிலும் இறைவனை வைத்து வணங்குதல் காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகும்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்கள்:
மேஷம் - தாமதம்
ரிஷபம் - களிப்பு
மிதுனம் - நட்பு
கடகம் - பயம்
சிம்மம் - சிக்கல்
கன்னி - சுகம்
துலாம் - வரவு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - திறமை
மகரம் - கவலை
கும்பம் - செலவு
மீனம் - எதிர்ப்பு
No comments:
Post a Comment