ஜப்பானின் யமகதா நகரிலுள்ள உயர் பள்ளி மைதானம் ஒன்றில் 1,831 பேர் நீண்ட வரிசைகளில் நாற்காலிகளில் அமர்ந்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் 2013ஆம் ஆண்டில் சீனாவில் மகாயு பிராந்தியத்தில் 1,666 பேர் நீண்ட வரிசையில் அமர்ந்து நிறைவேற்றிய உலக சாதனையை முறியடித்துள்ளனர்.
அவர்களது சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனை பதிவேட்டு அதிகாரிகள் சான்றிதழை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment