தெரிந்து கொள்வோம்!! அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்!!!
இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது. இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், ‘இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - திறமை
ரிஷபம் - மறதி
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - நலம்
சிம்மம் - வெற்றி
கன்னி - தடங்கல்
துலாம் - ஆசை
விருச்சிகம் - நட்பு
தனுசு - ஈகை
மகரம் - சிரமம்
கும்பம் - வரவு
மீனம் - பரிசு
No comments:
Post a Comment