தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்து மடக்குவதில் கெட்டிக்காரர் பிக்அப் டிராப் நடிகர்.
இவருடைய பிரியாணிக்கு மயங்காத நடிகைகளே இல்லை.. நம்பர் நடிகையில் இருந்து தற்போது வந்திருக்கும் இளம் நடிகையான லட்சுமிகரமான நடிகை வரை அனைவரும் இந்த லிஸ்டில் இருக்கின்றனர். இந்த லிஸ்டில் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டது நம்பர் நடிகையும், சின்ன பூ நடிகையும் தான்.
அதேபோல் ஆறடி நடிகையும் கிசுக்கப்பட்டார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள் என்றுகூட கோடம்பாக்கத்தில் சொன்னார்கள். இப்படி பிரியாணி கொடுத்து ஜாலியாக இருந்த பிக்அப் டிராப் நடிகருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
அதாவது பிக்அப் டிராப் நடிகருக்கு வீட்டில் தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம். எங்கு போனாலும் நடிகரின் பிக்அப் டிராப் பற்றியும், பிரியாணி விருந்து பற்றியும் புட்டு புட்டு வைத்து பெண் தர மறுத்து விடுகிறார்களாம். இதனால் கொஞ்ச நாளைக்கு பிரியாணிக்கு விருந்துக்கு தடா போட்டிருக்கிறாராம் பிக்அப் டிராப் நடிகர்.
No comments:
Post a Comment