இந்தியாவில் தற்போதைக்கு கவர்ச்சியில் டாப் சன்னி தான். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா உட்களிலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார் சன்னி.
ஏற்கனவே, ஒரு பாடல், அல்லது குறிப்பிட்ட சிறு கதாபாத்திரத்தில் வந்து கொண்டிருந்த சன்னி லியோன், தற்போது ’ஏக் பஹேலி லீலா’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
சில வாரங்களுக்கு முன் வெளி வந்த இந்த ’ஏக் பஹேலி லீலா’ படத்தின் டிரைலரே ரசிகர்களை கிரங்கச் செய்தது. டிரைலரே அவ்வளவு கவர்ச்சி. இந்த படத்திற்கான பாடல் ஒன்றில் சன்னி உள்ளாடையுடன் குத்தாட்டம் போடுவதாக இருந்ததாம்.
இந்த குட்டாத்தில் தான் காஸ்ட்லியான உள்ளாடை தான் போடுவேன் என்று அடம்பிடித்துள்ளார் சன்னி. அதாவது அம்மணி, பிரபல விக்டோரியா சீக்ரெட் பிராண்ட் உள்ளாடைகளைத் தான் போடுவேன் என்று கூறினாராம்.
இந்த விக்டோரியா சீக்ரெட் பிராண்ட் இங்கிலாந்து மாடல் அழகிகள் அணிவது. இந்திய மதிப்பில், இதன் மதிப்பு 10-12 லட்சங்களாம். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு பக்கோ என்றாகிவிட்டதாம்.
அதன் பிறகு, தயாரிப்பாளர் சன்னியைச் சந்தித்து, நிலைமையை எடுத்துச் சோல்லி இருக்கிறார். அதன் பின் தான் ஒரு மனதாக, இருந்த உள்ளாடையையே போட்டுக் கொண்டு நடித்துள்ளார் சன்னி.
No comments:
Post a Comment