Thursday, 26 March 2015

தின பலன் 27-03-2015


தெரிந்து கொள்வோம்!! திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில்!!
கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்கு திருக்கழுகுன்றம் என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - தடங்கல்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - தீரம்
கடகம் - வரவு
சிம்மம் - மறதி
கன்னி - அன்பு
துலாம் - சிரமம்
விருச்சிகம் - எதிர்ப்பு
தனுசு - ஆசை
மகரம் - நலம்
கும்பம் - லாபம்
மீனம் - பிரீதி

No comments:

Post a Comment