Wednesday, 25 March 2015

தின பலன் 26-03-2015


தெரிந்து கொள்வோம்!! பாடிகாட் முனீஸ்வரன்!!!
கடந்த, 1860ம் ஆண்டு, இப்போதைய தலைமை செயலக இடத்தில், கோட்டை சாமியாக அருள் பாலித்து வந்தார் முனீஸ்வரன். பின், 80 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவன் பணிமனையின் முன்பக்கம் மாற்றப்பட்டார்.அந்த காலகட்டத்தில், பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு, "பாடி கட்டும்' வேலைகள் நடந்தன. அதே போல், ரயில் பெட்டிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் நடந்து வந்தது.இரண்டு இயந்திர வாகனங்களுக்கும், பாடிகட்டும் இடத்தில் இருந்ததால், முனீஸ்வரனுக்கு, பாடிகாட் முனீஸ்வரன் என்ற பெயர் வந்தது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - மறதி
ரிஷபம் - நலம்
மிதுனம் - வரவு
கடகம் - வெற்றி
சிம்மம் - பெருமை
கன்னி - கோபம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - அன்பு
தனுசு - வரவு
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - தடங்கல்
மீனம் - தீரம்

No comments:

Post a Comment