4,200 ஆண்டு கள் பழைமையான வயது வந்த பெண் ஒருவரின் எலும்புக்கூட்டு எச்சத்தை ஆய்வுக்குட்படுத்திய ஸ்பெயின் பல்கலைக்கழகமொன்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்த எலும்புக்கூட்டு எச்சத்திற்கு சொந்தமான பெண் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
இது புற்றுநோய் தொடர்பில் இதுவரை கண்டறியப்பட்ட சான்றுகளிலேயே பழைமையான சான்றாக கருதப்படுகிறது. அந்த எலும்புக்கூட்டு எச்சத்திற்கு உடைமையான பெண் எகிப்தில் ஆறாவது பரானோனிக் சாம்ராஜ்ஜிய காலத்தில் வாழ்ந்ததாக ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment