தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் புலி படத்தில் நடித்துவரும் ஸ்ருதி அதனை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அதில் இருந்து அவர் விலகி, அஜித் சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று பார்த்தால், கார்த்தி படத்தில் கொடுப்பதை விட அஜித் படத்தில் அதிக சம்பளம் கொடுப்பதாக கூறினார்களாம். இதனால் இந்தப் பக்கம் ஒகே சொல்லிவிட்டார் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகின்றது.
No comments:
Post a Comment