தெரிந்து கொள்வோம்: மெட்டி அணிவது ஏன்....??
மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும்.
இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும். ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது.
காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது. பெண்கள் இந்தெ மெட்டி அணிவதால், கற்பப்பையில் நீர்ச் சமநிலை ஒழுங்காகும், என்று நம்பப்பட்கிறத். காரணம், பெண்களின், கால் கட்டைவிரலுக்கு அடுத்துள்ள விரலில், கர்ப்பப் பையுடன் தொடர்புள்ள நரம்பு ஒன்று உள்ளது.
கர்ப்பக் காலங்களில் அல்லது கர்ப்பபையில், நீர்ச் சமநிலை பாதிக்கப்படும் போது இந்த நரம்பை தேய்த்து விடுவதன் மூலம் பிணி நீங்கும் என்பது முன்னோர் கருத்து. பெண்கள் மெட்டி அணிவதால், இந்த நரம்பு மெட்டியால் இறுக்கப்படுவதாலும், நடக்கும் போது உரசப்பட்டுவதாலும், நரம்பு தேய்க்கப்படுவதால் கிடைக்கும், பலன் கிடைக்கிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - செலவு
ரிஷபம் - ஆதாயம்
மிதுனம் - வரவு
கடகம் - தடங்கல்
சிம்மம் - நன்மை
கன்னி - சுகம்
துலாம் - பெருமை
விர்ச்சிகம் - நலம்
தனுசு - கீர்த்தி
மகரம் - உழைப்பு
கும்பம் - உதவி
மீனம் - அலைச்சல்

No comments:
Post a Comment