தெரிந்து கொள்வோம்: பூஜையில் வாழைப்பழம் படைப்பது ஏன்??
வாழைப்பழத்தைத் தவிர மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு விதை/கொட்டையை வீசி எறிந்தால் அது முளைக்கும். ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ அல்லது முழுமையாக்வோ வீசி எறிந்தால் கூட அது முளைப்பதில்லை.
இது பிறவியற்ற நிலையைக் காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகவே இறைவனுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவதாக கூறுகிறார்கள்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - உற்சாகம்
மிதுனம் - பொறுமை
கடகம் - போட்டி
சிம்மம் - சினம்
கன்னி - குழப்பம்
துலாம் - சாதனை
விர்ச்சிகம் - ஓய்வு
தனுசு - நலம்
மகரம் - பக்தி
கும்பம் - பாராட்டு
மீனம் - லாபம்
No comments:
Post a Comment