Tuesday, 26 May 2015

உங்களின் ஆபாச படம் வந்திருக்கிறதே..? வந்துட்டு போகட்டும்


மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் லட்சுமிகரமான நடிகை. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தாடி நடிகர் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் நடிப்பு மட்டுமல்லாமல், வித்தியாசமான கதையை தேர்ந்தெடுக்கும் விதமும் தான். தமிழ் சினிமாவில் தோல்வியே சந்திக்காத ஒரே நடிகை இவர் தான்.
இதனால் தமிழ் சினிமாவின் லக்கி நடிகையாக வளம் வரும் அவருக்கு +2 ரிசல்ட் நேற்றுதான் வந்தது. ரிசல்ட்டில் அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார் என்று அறிவித்தாலும், ஒரு விதமான பதட்டத்திலேயே இருக்கிறாராம். அதற்கு காரணம் அவருடைய ஆபாச படம் தான் என்கிறார்கள்.
இது குறித்து அவரிடம் சமூகவலை தளங்களில் உங்களின் ஆபாச படம் வந்திருக்கிறதே? என்று கேட்டால், ''வந்து விட்டு போகட்டும்'' என்று அசால்ட்டாக பதில் அளிக்கிறார்.பெரிய கதாநாயகன் படத்தில் நடிக்கிறீர்களாமே? என்று கேட்டால், ''அதனால் என்ன?'' என்று சோகையாக பதில் அளிக்கிறார். அவரிடம் இருந்த உற்சாகம் என்ன ஆனது? என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment