Monday, 25 May 2015

கேன்ஸ் படவிழாவில் காற்றில் பறந்த நடிகைகளின் மானம்..!


இந்த வருடத்திற்கான 68 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர், கத்ரீனா கைஃப், வித்யாபாலன், மல்லிகா ஷெராவத் உட்பட ஒரு சிலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் விருதுக்கு நிகரான சிறப்பு பெறுவது நடிகைகளும் அவர்களது உடைகளும் தான். புதுப்புது டிசைனில், புது உடைகள் அணிந்து ரெட் கார்பெட்டில் அவர்கள் பவனி வருவதே அட்டகாசமாக இருக்கும்.
ஆனால் அப்படி பவனி வரும்போது ஒரு சில நடிகைகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் அணிந்து வரும் ஆடைகள் தான். அதிகமாக ஹாலிவுட் நடிகைகளே இந்த மாறி தர்ம சங்கடங்களை சந்திக்கின்றனர். அப்படி தான் இந்த வருட கேன்ஸ் விழாவின் இரண்டாம் நாளின் போது மாடல் அழகி மிராண்டா கெர் சந்தித்தார்.
அதுமட்டுமின்றி, பிரெஞ்சு நடிகை சோஃபி மார்க்யூவும் (sophie marceau) தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். நடிகை சோஃபி, வெள்ளை நிற செக்ஸி கவுன் அணிந்து, தன் கழுத்தில் பாம்பு போன்ற சோக்கர் அணிந்து வந்திருந்தார். படிக்கட்டில் ஏறும் போது சோஃபியின் கவுனானது அவரது ஹீல்ஸில் மாட்டிக் கொண்டு, அதனால் அவரது உள்ளாடை அப்பட்டமாக அப்படியே போட்டோகிராபர்களுக்கு தெரிந்துவிட்டது.
பொதுவாக இவர் கேன்ஸ் விழாவில் பங்கு கொள்ளும் போது, ஒருமுறையாவது இந்த நிலையை சந்திப்பார். அப்படி தான் 2005 ஆம் ஆண்டு மிகவும் மோசமான தருணத்தை சந்தித்தார்.
அதேப்போல் 8 ஆம் நாளில் லேடி விக்டோரியா ஹெர்வே எதை மறைப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறினார். ஏனெனில் அந்த அளவில் அவர் அணிந்து வந்த உடையானது எந்நேரத்தில் வேண்டுமானாலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில் இருந்தது.
லேடி விக்டோரியா போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது, காற்றினால் அவரது கவுன் பறக்க, உடனே மறைப்பதற்குள் அவர் அணிந்து வந்த கருப்பு நிற உள்ளாடை மீடியாக்களின் கேமராவில் பதிவானது. கவுன் பறக்கிறது என்று அதை மறைக்க முயன்ற போது, அவரது கவுனின் முன்புறம் டீப் நெக் இருப்பதால், எதை மறைப்பதென்று தள்ளாடிவிட்டார் லேடி விக்டோரியா ஹெர்வே.

No comments:

Post a Comment