பிரேசிலில் ஒரு பெண் மோட்டார் பைக்கில் சென்ற வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரேசிலில் ஒரு குண்டுப் பெண் தன் உடலுக்கு சற்றும் பொருத்தமற்ற பிகினி உடையுடன் சாலையில் ஒரு மோட்டர் பைக்கின் பின்புறம் அமர்ந்த படி சென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்: ரூ. 1148 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிகாசோ ஓவியம்!!
இதனை இவர்களுக்கு பின் காரில் வந்த சிலர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ள இது போன்ற நிகழ்வு சாலையில் செல்லும் மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்க தான் செய்யும்!!
வீடியோ கீழே!!!
No comments:
Post a Comment