Saturday, 30 May 2015

தின பலன் 30-05-2015


ஈமச் சடங்குக்குச் சென்று வந்த பின் குளிப்பது ஏன்??
ஈமச்சடங்கு முடிந்த பிறகு குளித்தல் பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்தைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.
ஒருவர் இறந்த பிறகு அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும். இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பாக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு, பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - நம்பிக்கை
ரிஷபம் - பாராட்டு
மிதுனம் - உதவி
கடகம் - சிரமம்
சிம்மம் - ஊக்கம்
கன்னி - தனம்
துலாம் - பரிவு
விர்ச்சிகம் - நிறைவு
தனுசு - செலவு
மகரம் - பரிசு
கும்பம் - நேர்மை
மீனம் - பாசம்

No comments:

Post a Comment