Tuesday, 26 May 2015

LG நிறுவனத்தின் புதிய ’வால்பேப்பர்’ TV!!? சுவரில் மாட்ட வேண்டாம் ஒட்டுங்கள்!!


பிரபல கொரிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான LG நிறுவனம் சமீபத்தில் தனது புதிய தயாரிப்பான OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால், இதனை சுவரில் மாட்டத் தேவையில்லை சுவரில் ஒட்டினால் போதுமாம். மிகவும் மெல்லியதாக இருக்கும் இது 0.97MM அளவு தட்டையானது. தற்போது இது 55inch அளவு கொண்ட இந்த வால்பேப்பர் டிவியின் மொத்த எடை 1.97 கிலோ தான்.

தொடர்புடைய செய்திகள்: இந்த Lamborghini Smarphone விலை ரூ. 4 லட்சமாம்!!?

இது 55inch OLED டிவிகளை விட மிகவும் எடை குறைவு. இதோடு இதே வருட இறுதிக்குள், 99inch வால்பேப்பர் டிவிகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாம் LG.
அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து, அவதார், அயர்ன்மேன், அவஞ்சர்ஸ் போன்ற படங்களில் காட்டப்படுவது போன்ற டிரன்ஸ்பரன்ட் தொலைக்காட்சிகளையும் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment