தமிழுக்கு எண் 1யை அழுத்தவும் படத்தை தொடர்ந்து வாராயோ வெண்ணிலா, விசாரனை, உள்குத்து ஆகிய படங்களில் நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் தற்போது நடித்து வரும் படம் ‘ஒரு நாள் கூத்து’.
அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக‘அமரகாவியம்’ படத்தில் நடித்தமியா ஜார்ஜ் நடிக்கிறார். மியாவுக்கு இப்படத்தில் ‘லட்சுமி’ என்ற கிராமத்துப் பெண் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து தினேஷுக்கு இன்னொரு ஜோடியாக நிவேதா பெதுராஜ் என்பவர் நடிக்க தேர்வாகியிருக்கிறார்.
அப்படியே இதையும் படிங்க: Miss Universe போட்டி.. பாரம்பரிய உடையில் கலக்கிய அழகிகள்..!
இவருக்கு ஐ.டி.துறையில் வேலை செய்யும் மாடர்ன் கேர்ல் வேடம் கொடுத்திருக்கிறார்கள். துபாய் வாழ் தமிழ் பெண்ணான இவர் UAE-ல் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வென்றவராம்.
தினேஷ், மியா ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தினேஷ், நிவேதா பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். எது எப்படியோ தினேஷ் காட்டில் ஒரே அடைமழை தான்.
அப்படியே இதையும் படிங்க: மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பிகினியில் கலக்கிய அழகிகள்..!
No comments:
Post a Comment