தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பரந்த நடிகர் கவுண்டமணி சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (25.5.2015) Comedy Super Starகவுண்டமணி தனது பிறந்தநாளை ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படப்பிடிப்பில் படக்குழுவினருடன் எளிமையாக கொண்டாடினார். படக்குழுவினரின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
அப்படியே இதையும் படிங்க: ’நான் செம்ம கோவத்துல இருக்கேன் போய்டுங்க’ விரட்டும் கவுண்டமணி..!
பூங்கொத்துகள், பொன்னாடைகள், பிறந்தநாள் கேக்குகள் இவைகளை முற்றிலுமாக தவித்தார். புன்னகையுடன் மற்றவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இவரது எளிமை மற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
அப்படியே இதையும் படிங்க: விவசாயியாக மாறிய கவுண்டமணி ! நலம் விசாரித்த மக்கள் !
No comments:
Post a Comment