Monday, 25 May 2015

கவர்ச்சியில் அக்காவை மிஞ்சிய தங்கை அக்‌ஷரா ஹாசன்..!


தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் வகையில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது நமக்கு தெரியும்.
முக்கியமாக இந்தியிலும், தெலுங்கிலும் தன்னுடைய கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரைப் பொறுத்தவரை கவர்ச்சி, ஆபாசம் என்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்றாகி விட்டது. ஒரு பேட்டியில் கூட பெண்கள் எல்லோரும் நாமே நம்மை செக்ஸியாக உணரவேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது அவரை போன்றே அவருடைய தங்கை அக்‌ஷரா ஹாசனும் கவர்ச்சியாக வளம்வர ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடி டிடி அறிமுக விழாவில் ஸ்ருதிஹாசனின் தங்கை அக்‌ஷரா ஹாசன் சிவப்பு நிற ஹாட் கவுனில் கவர்ச்சியாக வந்து, அனைவரது கண்களையும் கவர்ந்தார்.
அதிலும் இவர் அளவாக தனது இடுப்பை வெளிக்காட்டியது, அவரை கவர்ச்சியாக வெளிக்காட்டியது. அவரை பார்த்த ஒரு சிலர் கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிஹாசனை மிஞ்சிவிடுவார் போல என்று கிசுகிசுத்தனர்.

No comments:

Post a Comment