அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழக நூலகமொன்றில் ஆபாசப் படம் பிடித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓரிகன் மாநில பல்கலைக்கழக நூலகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19 வயதான கென்ட்ரா எனும் பெண் மேற்படி நூலகத்திலிருந்தவாறு ஆபாச கோலத்தில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் அக்காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
(வீடியோ கீழே)
இவ்வீடியோ 2 இலட்சத்துக்கும் அதிகமான தடவை இணையத்தில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து கடந்த வாரம் மேற்படி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஓரிகன் மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மனித வளர்ச்சி மற்றும் குடும்ப விஞ்ஞான பாடநெறியொன்றை பயில்வதற்கு இணைந்திருந்தார் என பல்கலைக்கழக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணையில் சாண்ட்ரா குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சுமார் ஒரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ கீழே)

No comments:
Post a Comment