Tuesday, 24 February 2015

தின பலன் 25-02-2015


தெரிந்து கொள்வோம்!! பிள்ளையார்பட்டி!!!
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் குடைவரைக் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள 2 மீட்டர் விநாயகர் சிலை மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலானது 1300 வருடம் பழமை வாய்ந்த கோவில் என்ற பாரம்பரிய வரலாற்றைக் கொண்டது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - இன்பம்
ரிஷபம் - இரக்கம்
மிதுனம் - உயர்வு
கடகம் - நட்பு
சிம்மம் - அலைச்சல்
கன்னி - சிரமம்
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - லாபம்
தனுசு - நற்செயல்
மகரம் - சுகம்
கும்பம் - நலம்
மீனம் - வெற்றி

No comments:

Post a Comment