தற்போதெல்லாம் நடிகைகள் படங்களில் நடிப்பதைவிட பொது நிகழ்ச்சிகளுக்குதான் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார்கள். இன்னும் சொல்லபோனால் ஒரு சில நடிகைகள் ஒரு படி மேலே சென்று ஆபாசமாக கூட உடை அணிந்து செல்கிறார்கள்.
இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை நீடிக்கிறது. சமீபத்தில்கூட நடிகை சமந்தா ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு பின்னழகை காமித்தப்படி சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே சமந்தாவின் மீதே கண் வைத்திருந்தனர்.
இது குறித்து சமந்தாவிடம் கேட்டதற்கு தனக்கு கவர்ச்சியாக இருப்பதுதான் பிடிக்கும் என்று பதில் கூறினார். அதேபோல தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும். பாலிவுட்டை எடுத்துக்கொண்டால் பல நடிகைகளை இவ்வாறு சொல்லலாம். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நடிகை வித்யா பாலன் அணிந்து சென்றிருந்த ஆடை வித்தியாசமாக இருந்ததாக, கிண்டலடித் வருகிறார்கள் ரசிகர்கள்.
படத்தில் நடிப்பதற்காக கவர்ச்சி உடையணிவதில் எந்தவித தப்புமில்லை என்று அந்த நடிகைகள் கருதினாலும் பொதுமேடைகளுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவது எந்த வித நியாயம்.. இன்னும் போக போக தெருக்களில் கூட கவர்ச்சி ஆடைகளை அணிந்து வந்து புதிய கலாச்சாரத்தை உண்டாக்கி விடுவார்கள் போல.. என்று ஒரு சிலர் கருதி வருகின்றனர்.
வித்யா பாலனின் வீடியே கீழே..
.jpg)
No comments:
Post a Comment