பிப்ரவரி 26
1991
உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…!!
உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser).
இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார்.
இவர் தான் இணையத்தையும் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1848 - 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1984 - பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
1993 - நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இன்றைய சிறப்பு தினம்
விடுதலை நாள் - குவெய்த்
No comments:
Post a Comment